முதல் நாள் புஹாரி ஷரீஃப் நிகழ்ச்சி, அதிரை ஜாவியாவுக்கு திரளாக வருகை தந்த மக்கள்

1
இன்று நமதூர் ஜாவியாவில் புஹாரி ஷரிப் நிகழ்ச்சி முந்தைய வருடங்களைப் போன்று இந்த வருடமும் மிகவும் சிறப்புடன் துவங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சி காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு திக்ருடன் துவங்கப்பட்டது. பின்னர் புகாரி ஷரீப் ஓதப்பட்டது அதன் பிறகு அதிரை ரஹ்மானியா மதர்சாவின் பேராசிரியர்ஜனாப்.முஹம்மது குட்டி ஆலிம் அவர்களால் மார்க்க சொற்பொழிவாற்றப்பட்டு ஜனாப்.அப்துல் காதர் ஆலிம் அவர்களின் துஆ வுக்குப் பிறகு தப்ரூக் வழங்கி நிறைவு செய்யப்பட்டது. 

இந்த நிகழ்ச்சியில் அதிரையை சேர்ந்த ஆயிரக்கணக்கான ஆண்கள் மற்றும் சிறுவர்கல் கலந்துக்கோண்டனர். மேலும் இந்த பயானை கேட்க அருகில் உள்ள வீடுகளில் பெண்களுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனால் பெண்கள் பலர் ஆர்வத்துடன் இந்நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டனர்.

இந்த மஜ்லிஸ் இன்ஷா அல்லாஹ் இன்னும் நாற்பது நாட்கள் தொடர்ந்து நடைப்பெறும், அனைவரும் கலந்துக்கொண்டு பயன் அடையுங்கள்.













Post a Comment

1Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

  1. புஹாரி ஷரீப் ஓதுவதற்காக வா அல்லது அதில் உள்ளபடி நமது வாழ்க்கையை அமைத்து கொள்வதற்காக வா. அது குரான் இல்லை அதில் உள்ள ரசூலின் நடவடிக்கைகளை ஏற்று நடக்க வேண்டும். சிந்திப்பார்களா சம்மந்தப்பட்டவர்கள்.

    ReplyDelete
Post a Comment