10 மற்றும் 12ஆம் வகுப்புக்கான அரையாண்டுத் தேர்வு புதிய அட்டவனை

0

அரையாண்டு தேர்வுகள் பிளஸ் 2 மாணவர்களுக்கு டிசம்பர் 10-ஆம் தேதியும், பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு டிசம்பர் 12-ஆம் தேதியும் தொடங்கும் என பள்ளிக் கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது.

அரையாண்டு தேர்வு, மாநிலம் முழுவதும் பொதுத்தேர்வாக நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான அரையாண்டு தேர்வு கால அட்டவணை வியாழக்கிழமை வெளியிடப்பட்டது. அதன் விவரம்:


பத்தாம் வகுப்பு அட்டவணை

தேதி
பாடம்
டிசம்பர் 12
மொழிப்பாடம் முதல் தாள்
டிசம்பர் 13
மொழிப்பாடம் இரண்டாம் தாள்
டிசம்பர் 16
ஆங்கிலம் முதல் தாள்
டிசம்பர் 17
ஆங்கிலம் இரண்டாம் தாள்
டிசம்பர் 19
 கணிதம்
டிசம்பர் 20
அறிவியல்
டிசம்பர் 23
சமூக அறிவியல்













பனிரெண்டாம் வகுப்புத் தேர்வு

தேதி
பாடம்
டிசம்பர் 10
மொழிப்பாடம் முதல் தாள்
டிசம்பர் 11
மொழிப்பாடம் இரண்டாம் தாள்
டிசம்பர் 12
ஆங்கிலம் முதல் தாள்
டிசம்பர் 13
ஆங்கிலம் இரண்டாம் தாள்
டிசம்பர் 16
கணிதம், விலங்கியல்
டிசம்பர் 16
வணிகவியல்,
டிசம்பர் 18
இயற்பியல், பொருளாதாரம்
டிசம்பர் 19
கம்ப்யூட்டர் சயின்ஸ்
டிசம்பர் 20
வேதியியல், கணக்குப் பதிவியல்
டிசம்பர் 23
உயிரியல்,வரலாறு,தாவரவியல், வணிகக் கணிதம்

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)