
தமிழக முதல்வர் அவர்களின் ஆணைக்கு எற்ப 25-10-2013 அன்று மாநில சிறுபான்மை நல ஆணையர் தலைமையில் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் நடந்த கூட்டத்தில் அரசு தேர்வுகள் மற்றும் பொது தேர்தல்கள் ஜும்ஆ தினத்தன்று நடத்த வேண்டாம் என நம் காதீர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆடுதுரையை சேர்ந்த மகபூப்ஜான் ஆகியோர் சேர்ந்து கோரிக்கை மனு ஒன்றை தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு கடிதமாக அனுப்பப்பட்டது. அதன்படி மாநில சிறுபான்மையினர் ஆணையம் காதீர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு அனுப்பிய பதில் மனுவை இத்துடன் தெரியப்படுத்தப்படுகிறது
மேற்படித்திட்டம் அமலாகும் பட்சத்தில் வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகைக்கு இடையூறு ஏற்படாதவாறு அனைவருக்கும் (மாணவர்கள் , ஆசிரியர்களுக்கு) தொழுகை கிடைக்க ஏதுவாகும். அனைவரும் இதற்காக துஆ செய்வோமாக.
நகல் பகுதியில் மஹபூப் அலி என்பதற்கு பதிலாக மஹபூப் ஜான் என குறிப்பிடப்பட்டுள்ளது.
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது