புஹாரி ஷரீப் நிறைவு நாள் அழைப்பிதழ்

0



அன்புடையீர், அஸ்ஸலாமுஅலைக்கும் (வரஹ்...)

அதிராம்பட்டினம் அஜ்ஜாவியத்துஸ் ஷாதுலியாவில் நடைபெற்று வரும் புஹாரி ஷரீப் மஜ்லீஸ், இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் ஹிஜ்ரி 1435 முஹர்ரம் மாதம் பிறை 12 (17-11-2013) ஞாயிற்றுக்கிழமை, சுபுஹ் தொழுகைக்குப் பின் திக்ரு மஜ்லிஸ் நிறைவு பெற்றவுடன், புஹாரி ஷரீப் துவங்கி, ஓதி நிறைவு பெற இருப்பதால் உள்ளூர் - வெளியூர் சகோதரர்கள் அனைவரும் தவறாமல் இப்புனிதமிகு மஜ்லிஸில் கலந்துகொண்டு சிறப்பித்து, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அருளைப்பெற அழைக்கிறோம்.

                                                                                                                  இப்படிக்கு,
                                                                                                       புகாரி ஷரீப் கமிட்டி
                                                                                          அஜ்ஜாவியத்துஷ் ஷாதுலிய்யா
                                                                                                  அதிராம்பட்டினம் - 614701


Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)