
இந்நிலையில் அதிரையில் இருந்து பட்டுக்கோட்டைக்கு வேகமாக மாட்டு வைகோலை சுமந்து வந்துக்கொண்டிருந்த ஒரு ட்ராக்டர் மிதி வண்டியில் வந்து கொண்டிருந்த நபர் மீது மோதியது.
இந்த விபத்தால் அவருக்கு தலையில் பலத்த காயம் அடைந்து இரத்தம் கடுமையாக வெளியேறிக்கொண்டிருந்தது. இந்நிலையில் அருகில் இருந்தவர்கள் த.மு.மு.க ஆம்புலன்ஸை தொடர்பு கொண்டு நிலவரத்தை தெரிவித்தனர்.
உடனே சம்பவ இடத்துக்கு விரைந்த த.மு.மு.க ஆம்புலன்ஸ் விபத்தில் காயம் அடைந்தவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அதிரையில் நடக்கும் தொடர் சாலை விபத்துகளால் மக்கள் சாலைகளில் பயனிப்பதற்க்கு பீதி அடைந்துள்ளனர்.
தகவல்: அதிரை பிறை நிருபர் காலித்
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது