
தற்போது அதிரையை எடுத்துக்கொண்டால் தண்ணீர் பற்றாக்குறை என்பது இன்றிமையாத ஒன்றாகவே உள்ளது. தற்போதைய காலங்களில் பல காரணிகளால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுகிறது. இதில் அதிகம் எந்த காரணத்தினால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுகிறது என்பதை கண்டறிந்து அதை களையும் முயற்சியாக அதிரை பிறை வாசகர்கள் மத்தியில் ஒரு கருத்துக்கணிப்பை ஏற்ப்படுத்தியது.
இதில் அதிக வாசகர்கள் தங்கள் கருத்தை வாக்களித்திருந்தனர். இதில் அதிக நேயர்கள் நிலத்தடி நீர் குறைப்பாடு என்ற பிரச்சனைக்கே தங்கள் வாக்குகளை பதிந்தனர்.
அடுத்த மக்கள் குரல் கேள்வி:
அதிரையில் தெருவிற்க்கு தெரு குவிந்து கிடக்கும் குப்பைகளுக்கு காரணம்?
பொதுமக்களின் அலட்சியம்
பேரூராட்சி சரிவர குப்பைகளை அல்லாதது
மொதல்ல AA -Alternative Agriculture என்கிற அரசாங்க திட்டத்த செயல் படுத்துங்க.... மரம் அழிப்போம், மன்வழம் காப்போம் என்கிற திட்டம் அது... கருவேல மரங்களால் பூமிக்கு 150 அடி ஆலம் வரை உள்ள தண்ணீரை உறிஞ்சி எடுத்து அதன் சுற்று வட்டாரத்தையே வரட்சிக்கி இட்டு செல்ல கூடிய அபாயகரமான இவற்றை அழிக்க அரசாங்கம் முன் வந்துள்ளது... இவற்றை கூண்டோடு அழித்த கேரளா இன்று செழிப்போடு இருப்பதை கண்கூடாக காண்கிறோம்... அதிரை பேரூராட்சி தலைவர் இதில் கவனம் செலுத்தி ஆவன செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம்... மேலும் விவரங்களுக்கு... http://mdusskadl.blogspot.com/2012/05/blog-post_18.html
ReplyDelete