அதிரையில் நாளை பிரபலங்கள் பங்குபெறும் மாரத்தான் ஒட்டம்
personAdiraipirai.in
8:50:00 PM
0
share
அதிரையில் நாளை மாலை 4:30 மணியளவில் அதிரை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் நடத்தும் மினி மாரத்தான் போட்டி நடைப்பெற உள்ளது. இந்த ஒட்டம் அதிரை தக்வா பள்ளியில் இருந்து துவங்கி அதிரை பேருந்து நிலையம் வரை சென்று நிறைவடையும். இதில் தஞ்சை காவல்துரை உயர் அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனர். இந்த ஒட்டம் முடிந்த பின் சிறந்த யோகா கலைஞர்களைக் கொண்டு யோகா பயிற்சியும் நடைப்பெறும். மக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்காகவே இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது என இந்நிகழ்ச்சி ஏற்ப்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது