சவூதி அரேபியாவின் தலைநகரான ரியாத் மாகானத்தில் இடியுடன் கூடிய கன மழை நேற்று மக்ரிபுக்கு பிறகு தூரலாக துவங்கியது தற்பொழுது கன மழையாய்கொட்டித்தீர்த்து வருகிறது.
இதனால் ரியாத் பகுதியே வெள்ளத்தால் ஸ்தம்பித்துள்ளது. இதனால் ரியாத் பகுதி சவூதி அரேபியாவின் பிற பகுதிகளுடன் துண்டிக்கப்பட்டுள்ளது.
இதில் ரியாத்தின் முக்கிய பகுதிகளான அர்-ரவ்தா,தரீக், குரைஷ் ரோடு ஆகிய பகுதிகளில் அதிக அளவில் மழை கொட்டித்தீர்த்துள்ளது. ரியாத் அல்லாத பிற பகுதிகளான அல் - கசீம், புரைதா, ஹைல் ஆகிய சவூதியின் பிற பகுதிகளிலும் மழை கடுமையாக பெய்து வருகிறது.

சவூதியிலேயே அதிரையர்கள் அதிகம் வசிக்கும் பகுதியான இதில் பெய்து வரும் இந்த கன மழையால் ரியாத் வாழ் அதிரை வாசிகளும் சிரமத்திர்க்குள்ளாகி உள்ளனர்.
இந்த மழைக்கு பிறகு மூன்று மாதம் குளிர் நீடிக்குமாம்.

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது