அதிரை ஜாவியா நிறைவு நாள் நிகழ்ச்சிக்கு அலை அலையாய் வருகை தந்த மக்கள்

0

கடந்த 40 நாட்களாக அதிரை ஜாவியாவில் புகாரி ஷரீப் சரீப் நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைப்பெற்றது. இதன் நிறைவு நாள் நிகழ்ச்சி இன்று காலை நடைப்பெற்றது.

இந்நிகழ்ச்சியில் அதிரை, மற்றும் பிற ஊர் மக்களும் கலந்துக்கொண்டனர். மேலும் இந்நிகழ்ச்சியில் கலந்துக்கொள்வதற்க்காகவே சென்னையில் வசிக்கும் அதிரை மக்கள் வந்திருந்தனர். காலையிலேயே புகாரி ஷரீப் ஓதப்பட்டு சிறப்பு பயான் மற்றும் நீண்ட துஆ வுக்கு பிறகு தப்ரூக் வழங்கி நிறைவு செய்யப்பட்டது. 

ஜாவியால் சிறப்புரையை கேட்க பெண்களுக்கு ஜாவியாவுக்கு அருகில் உள்ள வீடுகளில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இடம் பற்றாக்குறையால் சில பெண்கள் சாலைகளில் கிடந்த ஆட்டோக்களில் அமர்ந்தவாறு பயானை கவனித்தனர்.

இந்த நிகழ்ச்சிக்கு ஆண்கள் பெண்கள் என சுமார் 5000 பேருக்கும் மேற்ப்பட்டோர் வருகை தந்தனர்,













photography: adirai pirai Ahamed zeidh

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)