FLASH NEWS: அதிரை அருகே ஏற்வாடி தர்கா நோக்கி சென்ற வேனின் கண்ணாடி உடைப்பு, அதிரையில் பரபரப்பு

0




இன்று முத்துப்பேட்டையில் இருந்து ஏற்வாடி தர்கா நோக்கி ஒரு கேரள டூரிஸ்டர் வேனில் ஒரு சில ஆண்களும், பல பெண்களும் சென்றுள்ளனர். இந்நிலையில் அவர்கள் அதிரை அருகே உள்ள தம்பிக்கோட்டை சாலையை கடந்து செல்லும் பொழுது அந்த சாலை ஓரக் கடையில் நின்று கொண்டிருந்த நான்கு பேர்களைக் கொண்ட ஒரு கும்பல் அந்த வேனை வழிமறித்து தாக்கியுள்ளது. 

இதில் வேனின் கண்ணாடி சேதமடைந்தது. இதை சற்றும் எதிர்பார்க்காத அந்த வேண் டிரைவர் வேனை பதட்டத்துடன் நிறுத்தியுள்ளார். உடனே அந்த நான்கு பேரும் அந்த வேணில் பயணித்த இளம் பெண்களிடம் தவறாக நடக்க முயற்சித்தனர். 

இதனை பொருத்துக்கொள்ள முடியாத அந்த வேனில் பயணித்த இளைஞர்கள் அதை தடுக்க முயர்ச்சித்தும் பயனில்லை. இந்த திடீர் தாக்குதலில் அந்த வேன் டிரைவர் காயம் அடைந்தார். இதனால் அதிரை காவல் நிலையம் முன்பு மக்கள் கூட்டம் கூடி ஒரே பரபரப்பாக உள்ளது.

 மேலும் விபரம் விரைவில்.....

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)