அதிரை பாடகர் ஜஃபருல்லாஹ் அவர்களின் குர‌லில் "இறைவா! என்னை மன்னிப்பாய்!" (ALBUM)

0



அதிரை திறமையாளர்களை வெளிக்கொண்டு வரும் வகையில் அதிரை பிறையில் இது போன்ற பதிவுகளை அவ்வப்போது பதிந்து வருகிறோம். இது போன்ற திறமைகள் வாசகர்களாகிய உங்களுக்கோ அல்லது உங்களின் நெருக்கமானவர்களுக்கோ இருந்தால் எங்களிடம் தெரிவியுங்கள். உங்களின் ஆக்கங்களை adiraipirai@gmail.com என்ற மெயில் IDக்கு அனுப்புங்கள். உங்கள் ஆக்கங்கள் எங்கள் தள நெறிகளுக்கு உட்பட்டதாயின் அதை அதிரை பிறையில் நாங்கள் பதிவதற்க்கு கடமைபட்டுள்ளோம்.
பாடல்: அதிரை ஜஃபருல்லாஹ்

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)