அதிரையின் பல பகுதிகளில் நடைபெற்ற த.மு.மு.க வின் தெருமுனைப் பிரச்சாரம்

0


 
எதிர்வரும் டிசம்பர் 6ஆம் தேதி பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட தினத்தை முன்னிட்டு தஞ்சையில் வரும் வெள்ளிக்கிழமை மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் நடைபெற உள்ளது. இதற்கு அதிரை மக்களை அழைக்கும் வகையில் அதிரியின் பல பகுதிகளில் இன்று காலை முதல் தீவிர தெரு முனை பிரச்சாரம் நடைப்பெற்று வருகிறது. 




இன்று காலை அதிரை நெசவு தெரு , பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் நடைபெற்றது. அதை தொடர்ந்து அதிரை தரகர் தெரு ஜும்மா பள்ளியின்  முன்பு இன்று மாலை 5:00 மணிக்கு துவங்கிய தெருமுனை பிரச்சாரத்தில் திண்டுக்கல் பாரூக் அவர்களின் எழுச்சியுரை நடைப்பெற்றது.
அதை தொடர்ந்து அதிரை கடற்கரைத் தெரு நடைபெற உள்ளது.



Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)