நமதூர் பெரூராட்சி தலைவர் ஹாஜி S.H.அஸ்லம் அவர்களுக்கு பேரூராட்சியில் பணிபுரியக்கூடிய துப்புரவு பணியாளர் ஒருவருக்கும் ஏற்ப்பட்ட தாவ சம்பந்தமாக பொதுமக்கள் பலர் கேட்டுக் கொண்டதற்க்கினங்க சங்க அவசர பொதுக்குழு ஆலோசனைக் கூட்டம் எதிர்வரும் 04/12/2013 புதன் கிழமை மாலை 4:30 மணியளவில் சங்க வளாகத்தில் நடைபெற இருப்பதால் சங்க முஹல்லாவாசிகள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
இப்படிக்கு,
தலைவர் மற்றும் நிர்வாகிகள்
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது