
அதிரையின் பல பகுதிகளில் சில நாட்களாக நிலத்தடியில் பைப் லைன் அமைக்கும் முழு மூச்சாக நடைப்பெற்று வருகிறது. அதிரை சி.எம்.பி லைன், வண்டிப்பேட்டை, சேர்மன் வாடி, ஆஸ்பத்திரி தெரு, சாயல்கார தெரு வழியாக கடற்க்கரைத் தெருவிற்க்கு நேரடி பைப் லைன் மூலம் தண்ணீர் கொண்டுவரப்படுகிறது.
இந்த பணி சில தினங்களுக்கு முன்னர் முடிவடைந்த நிலையில் தற்பொழுது
கரையூர் தெரு, பழஞ்செட்டித் தெரு
பகுதிகளுக்கு தண்ணீர் கொண்டு செல்வத்ற்க்காக அதிரை சி.எம்.பி லேன், வண்டிப்பேட்டை பகுதி வழியாக அதிரை சுரைக்காய் கொல்லை பகுதியில் நிலத்தடி
பைப் லைன் வைக்கப்பட்டு அதை மூடும் பணி மும்முரமாக
நடைப்பெற்று வருகிறது. இது குறித்த புகைப்படங்கள் மற்றும் காணொளி இதோ...
புகைப்படங்கள் மற்றும் காணொளி : அதிரை பிறை (ரியாஸ், அஸ்ரப், நூருல்)




Nallnews adiraiapirai webist beaitfull
ReplyDelete