அதிரை சுரைக்காய் கொல்லை பகுதியில் நிலத்தடி தண்ணீர் குழாய் அமைக்கும் பணி (வீடியோ)

1

அதிரையின் பல பகுதிகளில் சில நாட்களாக நிலத்தடியில் பைப் லைன் அமைக்கும் முழு மூச்சாக நடைப்பெற்று வருகிறது. அதிரை சி.எம்.பி லைன், வண்டிப்பேட்டை, சேர்மன் வாடி, ஆஸ்பத்திரி தெரு, சாயல்கார தெரு வழியாக கடற்க்கரைத் தெருவிற்க்கு நேரடி பைப் லைன் மூலம் தண்ணீர் கொண்டுவரப்படுகிறது.

இந்த பணி சில தினங்களுக்கு முன்னர் முடிவடைந்த நிலையில் தற்பொழுது கரையூர் தெரு, பழஞ்செட்டித் தெரு பகுதிகளுக்கு தண்ணீர் கொண்டு செல்வத்ற்க்காக அதிரை சி.எம்.பி லேன், வண்டிப்பேட்டை பகுதி  வழியாக அதிரை சுரைக்காய் கொல்லை பகுதியில் நிலத்தடி பைப் லைன் வைக்கப்பட்டு அதை மூடும் பணி  மும்முரமாக நடைப்பெற்று வருகிறது. இது குறித்த புகைப்படங்கள் மற்றும் காணொளி இதோ...































புகைப்படங்கள் மற்றும் காணொளி : அதிரை  பிறை  (ரியாஸ், அஸ்ரப், நூருல்)

Post a Comment

1Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment