
மதுக்கூரில் கடந்த டிசம்பர் 6ஆம் தேதி மக்கள் திரள் ஆர்ப்பாட்டத்திற்க்கு சென்ற முஸ்லீம்களின் வாகனத்தை வழி மறித்து கொடூரமாக தாக்கியவர்களை உடனே கைது செய்யக்கோரி தஞ்சையில் நாளை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் இன்று நடைப்பெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்க்கு கண்டன உறையாற்ற த.மு.மு.க வின் மாநில பொதுசெயலாளர் சகோதரர் அப்துல்சமது அவர்களும் மாநில செயலாளர் சகோதரர் கோவை. செய்யது அவர்கள் வருகை தந்தனர்.
இந்த நிகழ்ச்சி தஞ்சை பழைய பேருந்து நிலையம் எதிரில் நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சியில் அதிரை மக்கள் உட்பட பல பொதுமக்களும், த.மு.மு.க நிர்வாகிகள் பலர் கலந்துக்கொண்டனர்.




photos: tmmk puduppattinam

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது