திருச்சி பயணிகள் ரயில் தடம் புரண்டு விபத்து

Unknown
1


திருச்சியில் இருந்து பாலக்காடு செல்லும் பயணிகள் ரயில் நேற்று ஈரோட்டிற்கு 4.15 மணியளவில் வந்தது. ஈரோடு ரயில்வே ஸ்டேஷனை அடைய சுமார் 100 அடி தூரம் இருக்கும்போது ஈரோடு பழைய ரயில்வே ஸ்டேஷன் அருகே ரயில் இன்ஜினும், அதற்கு அடுத்த பயணிகள் பெட்டியும் தடம் புரண்டன. ரயில் மெதுவாக வந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

 ரயில் தடம் புரண்ட சப்தம் கேட்டு ரயில் பயணிகள் கூச்சலிட்டனர். தகவல் அறிந்ததும் உடனடியாக ஈரோடு எலக்ட்ரிக் லோகோ ஷெட்டில் இருந்து ரயில்வே ஊழியர்கள் வந்து சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.2 மணி நேரத்துக்கு பிறகு, தடம் புரண்ட ரயில் அங்கிருந்து கோவை புறப்பட்டு சென்றது. 

Post a Comment

1Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment