அதிரை அருகே பூட்டிக் கிடந்த வீட்டில் நகை கொள்ளை, திருடர்கள் கைவரிசை..

1

அதிரை அருகே உள்ள கரிக்காடு என்னும் ஊரில் வசித்து வருபவர் ராமமூர்த்தி தாமரங்கோட்டையில் தபால்காரராக பணி புரிந்து வருகிறார். இவரது மகள் தஞ்சாவூரில் உள்ள ஒரு மருத்துவமனையில் பிரசவத்திற்க்காக சேர்க்கப்பட்டுள்ளார். இதனால் ராமமூர்த்தியும் அவரது குடும்பத்தினரும் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தோடு தஞ்சை சென்றுவிட்டனர்.

இந்நிலையில் நேற்று முந்தினம் இரவு வீட்டு கதவை உடைத்து உள்லே புகுந்த மரம நபர்கள் அங்கிருந்த 5 பவுன் நகை, 200 கிராம் வெள்ளி பொருட்களை திருடி சென்றுவிட்டனர். இது பற்றி பட்டுக்கோட்டை போலீஸில் ராமமூர்த்தி புகார் செய்தார். இதுகுறித்து குற்றப் பிரிவு எஸ்.ஐ. அமிர்தாலிங்கம் வழக்கு பதிந்து குற்றவாளிகளை தெடி வருகின்றார்.

முன்பு நாம் அதிரை அருகே இதே கரிக்காடு என்னும் ஊரில் நடந்த திருட்டு முயற்ச்சியை ஆராய்ந்து நம் தளத்தில் பதிந்துள்ளோம்..
அதிரை மற்றும் பட்டுக்கோட்டை பகுதிகளில் நடமாடும் மர்ம பெண்கள், எச்சரிக்கை!

Read more: http://adiraipirai.blogspot.com/2013/11/blog-post_4515.html#ixzz2n991klhB

Post a Comment

1Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment