எதிர்வரும் 6ஆம் தேதி வெள்ளிகிழமை மாலை, சவுதி
ஜித்தாவில் உள்ள ஸனாயிய்யா இஸ்லாமிய அழைப்பகத்தில் மாலை 5:00 மணி முதல் இரவு 10:30 மணிவரை சகோதரர் அஹமது
இர்பான் அவர்கள் (இஸ்லாமிய குழந்தைகளின் ஊடக தாக்கம்) என்ற தலைப்பில் தலைமையுரை
ஆற்ற இருக்கிறார்.
அதை தொடர்ந்து (விதியை நம்புதல்) என்ற
தலைப்பில் மவ்லவி. இப்ராஹிம் மதனி அவர்களும், (இஸ்லாம் ஒன்றே சாந்திக்கு
வழி) என்ற தலைப்பில் அஷ்ஷேக்.முஹம்மது அபூபக்கர் சித்தி மதனி அவர்களும், அதைத்
தொடர்ந்து (மார்க்கத் தீர்ப்பும் இறையச்சமும்) என்ற தலைப்பில் மவ்லவி.முஹாஜித்
இப்னு ரஷீன் அவர்களும் சொற்ப்பொழிவாற்ற உள்ளனர்.
பெண்களுக்கு தனி இட வசதி, சிற்றுண்டி
மற்றும் இரவு நேர விருந்திற்க்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அனைவரும்
கலந்துகொள்ளுங்கள்.
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது