அதிராம்பட்டினம் கடற்கரை தெருவில் 5 நாட்களாக
சீராக குடிநீர் வருவதில்லை. இது குறித்து கடற்கரை தெரு
மக்கள் பேரூராட்சி செயல் அலுவலரிடம் தகவல்
தெருவித்தனர். நடவடிக்கை எடுக்காத காரணத்தினால் கிழக்கு
கடற்கரை சாலையில் நேற்று மறியலில் ஈடுபட்டனர்
.
தகவலறிந்த
அதிராம்பட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிசந்திரன்
பேச்சுவார்த்தை நடத்தினார் .அப்போது சீராக குடிநீர் விநியோகம் செய்ய அலுவலரிடம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதன் பேரில் மறியல் கைவிடப்பட்டது.
இதுகுறித்து தினகரன் நாளிதழில் வெளியான செய்தி
மற்றும் புகைப்படம்.
thanks to:dinakaran
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது