துபாய் டியூட்டி ஃப்ரீ சாப்களில் (DUTY FREE SHOP) ஆயிரத்திற்க்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பு!!!

0

Duty Free Shopping in Dubai_.digmlm

துபாய் Duty free இல் ஆயிரம் பணி வெற்றிடங்களுக்கு மேல் Vacancy. நீங்களும் முயற்சி செய்து பாருங்களேன். துபாய் Duty free இல் ஆயிரம் பணி வெற்றிடங்களுக்கு தேர்வு நடைபெற்று வருகிறது.(எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உண்டு) கடந்த மாதம் துபாய் Jebel Ali யில் திறக்கப்பட்ட உலகின் மிகப்பெரும் விமான நிலையமான 'அல் மக்தும் சர்வதேச விமான நிலையத்தின்' டியூட்டி ஃப்ரீயில் பணியாற்ற தற்போது தகுதியுள்ள ஆட்களை தேர்வு செய்து வருகிறார்கள்.


தற்போது துபாய் டியூட்டி ப்ரீயில் 51 நாடுகளை சேர்ந்த 6௦௦௦ பேர் பணி புரிகிறார்கள். கீழ் கண்ட பணியிடங்கள் நிரப்பப்படுகிறது (Marketing, HR, Finance, Purchasing, IT, secretarial, etc) http://www.dubaidutyfree.com/about/careers இந்த லிங்கில் Apply Now Expats என்ற இடத்தில் (இணைய பக்கத்தின் கீழ் பக்கத்தில் ) உங்கள் Resume வை அப்லோட் செய்யுங்கள்.

(தயவு செய்து எமக்கு மெயில் அனுப்ப வேண்டாம்) சம்பளம் 4500 AEDஇல் (160 800 இலங்கை ரூபா ) இருந்து ஆரம்பிக்கும். உலகின் மிகப்பெரும் விமான நிலையத்தில் வேலை செய்யப்போவது நீங்களாககூட இருக்கலாம் முயற்சி செயங்கள்! வெற்றி நிச்சயம்!


Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)