அதிரை பெரிய மார்கெட்டில் குவிந்த இறால், மீன், நண்டு வகைகள்

0



இன்று நமதூர் தக்வா பள்ளி பெரிய மீன் மார்க்கெட்டில்   இரால், மீன், நண்டு, வாண் கோழி, கோழி வகைகள் பெரும் அளவில் குவிந்துள்ளது. மேலும் இன்று வெள்ளிக்கிழமையால் மக்கள் கூட்டமும் வழக்கத்தை விட அதிகமாக இருந்தது. இதில் மீன் வகைகளை எடுத்துக்கொண்டால் கொடுவா, திருக்கை, காளை ஆகிய மீன் வகைகள் குவிந்துள்ளது. இதில் பெரிய கொடுவ மீண்கள் மிக குரைந்த விலையில் விற்ப்பனையானது.

மாட்டு ரால் வகை ஒரு கிலோ 700 ரூபாய் என்றவுடம் அசையாய் வாங்க வந்த மக்கள் அதிர்ந்தனர். இதை தவிர நண்டு பொடி மீண் வகைகளும் குவிந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இவற்றை மக்கள் பேரம் பேசாமல் மக்கள் வாங்கிச் சென்றதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.












Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)