உலக சாதனை படைப்பதற்காக பயிற்சி எடுக்கும் பட்டுக்கோட்டை வாலிபர்

0
உலக சாதனை படைப்பதற்காக பட்டுக்கோட்டை வாலிபர் கால் பந்தை தலையில் தட்டி பயிற்சி எடுத்து வருகிறார்.

பட்டுக்கோட்டை அருகே அத்திவெட்டி பிச்சினிக்காடு பகுதியை சேர்ந்த்தவர் குமரவேலு (40). மதுரையில் உள்ள எம் ஜி ஆர் விளையாட்டு அரங்கத்தில் உலக சாதனை படைப்பதர்க்கான போட்டி வரும் 15ஆம் தேதி நடக்கிறது. 

அப்போது அவர் கூறியாவது: 2005 பிப்ரவரி 26ம் தேதி பட்டுக்கோட்டையில் 21 கீ.மீ,தூரம் கால்பந்தை 3 மணி 30 நிமிடம் தட்டி சென்று உலக சாதனை படித்தேன் .இதையடுத்து அதே ஆண்டு ஜெர்மனி முனிச் நகரில் நடந்த போட்டியில் பங்கேற்று 1 கீ.மீ தூரத்திற்கு பல்வேறு தடைகளை தாண்டி விளையாடினேன் .தற்போது வரும் 15ஆம் தேதி மதுரையில் உலக சாதனைக்கான போட்டி நடக்கிறது.இதில் நான் பங்கு கொண்டு கால்பந்தை தலையில் தட்டி கொண்டே 100 மீட்டர் தூரத்திற்கு ஓட உள்ளேன்.இந்த செயலை 22செகண்ட்களில் செய்ய திட்டமிட்டுள்ளேன் என்று குமரவேலு கூறினார். 

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)