FLASH NEWS: அதிரை வாலிபர்கள் படுகாயம், கட்டிமேடு அருகே சாலை விபத்து

1

அதிரை கடற்கரைத் தெருவைச் சேர்ந்தவர்கள் முஜீப் ரஹ்மான், இர்ஷாத். நண்பர்களான இவர்கள் இருவரும் இன்று இரு சக்கர வாகனத்தில் கட்டிமேட்டில் உள்ள தனது நண்பர் ஜாஹிரிடம் திருமண பத்திரிக்கைகளை வாங்கிக்கொண்டு ஊர் திரும்பும் வழியில் கட்டிமேடு பாலத்தை கடக்கும்போது விபத்துக்குள்ளானர்கள்.

இதில் பலத்த காயங்கள் ஏற்பட்ட இருவரையும் 108 ஆம்புலன்ஸ் மூலம் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டனர். இதில் பலத்த காயங்கள் ஏற்பட்ட இருவரையும் மேற் சிகிச்சை அளிப்பதற்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அரசு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சையளித்து வருகின்றனர். இதில் பலத்த காயமடைந்த முஜிபூர் ரஹ்மான் இன்னும் சுயநினைவு திரும்பவில்லை.

தகவலறிந்த இடையூர் போலீசார் விபத்து குறித்து விசார
ணை மேற்கொண்டு வருகின்றனர்.

THANKS TO:ADIRAI NEWS

Post a Comment

1Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

  1. யா அல்லாஹ் இவருக்கு நல்ல சுகத்தை குடு, அனைவரும் துஆ செய்யுங்கள்

    ReplyDelete
Post a Comment