அதிரையை சேர்ந்தவர் பார்த்த சாரதி[43]. 2004ம் ஆண்டு தஞ்சையில் நடந்த கோஷ்டி மோதலில் நடந்த கொலை வழக்கில், இவர் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.
இந்நிலையில் நேற்று துபாய் சார்ஜாவில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணிகளை விமான நிலைய குடியுறிமை அதிகாரிகள் சோதனை செய்தனர். பார்த்த சாரதியும் அந்த விமானத்தில் வந்தார்.
அதிகாரிகள் சோதித்ததில், அவர் தேடப்படும் குற்றவாளி என தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, ஒரு அறையில் அவரை வைத்து தஞ்சாவூர் எஸ்பிக்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து பார்த்தசாரதியை தஞ்சாவூர் கொண்டு செல்ல தனிப்படை போலீசார் தனிப்படை போலீசார் வரவழைக்கப்பட்டனர்.3

dinamalar news
thats right desition
ReplyDelete