FLASH NEWS: அதிரையை வந்த‌டைந்தது ஆற்று நீர்..!

1
கடந்த சில நாட்களாக அதிரை மக்களால் பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வரும் செய்தி அதிரை குளங்களுக்கு ஆற்று நீரை கொண்டு வருவது. நேற்று அதிரைக்கு இந்த தண்ணீர் திறக்கப்பட்டது. இன்று பள்ளிக்கொண்டான், சேண்டாக்கோட்டை மூலம் அதிரை சி.எம்.பி வாய்க்கால் வழியாக இந்த தண்ணீர் தற்பொழுது அதிரையின் 20 வார்டு (வள்ளியம்மை நகர்) தாண்டி தண்ணீர் வந்துக்கொண்டிருக்கிறது என்ற மகிழ்ச்சியான‌ செய்தி தற்பொழுது கிடைத்துள்ளது. 


இன்ஷா அல்லாஹ் இந்த தண்ணீர் நாளை நமதூர் குளங்களை வந்தடையும் என்று தகவல் கிடைத்துள்ளது.

Post a Comment

1Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

  1. நம் ஊரின் நலன் கருதி தண்ணீர்க்கொண்டு வர பெரும் முயற்ச்சி எடுத்து பாடு பட்ட எல்லா நல் உள்ளங்களுக்கும் என் மனம்மார்ந்த வாழ்த்துக்கள். அல்லாஹ் உங்களுக்கு நல்கிருபைசெய்வானாக...ஆமீன்..
    என்றும் அன்புடன்
    அ.அஹமது மொய்தீன்
    RAK - UAE

    ReplyDelete
Post a Comment