சென்னை மண்ணடியில் உள்ள
பாரி முனையில் இயங்கி வரும் பிரபல மொத்த மருந்து நிறுவனத்தில் விருபான்மையராக(salesman) பட்டுகோட்டை தாலுகாவிற்கு பணிபுரிவதர்க்கு ஆட்கள் தேவை.மதுக்கூர், அதிரம்பட்டினம் மற்றும்
பட்டுகோட்டை இவ்வுர்களில் உள்ள மருந்துக்கடைகளில் ஆர்டர் எடுப்பதர்க்கு தேவை.
இதற்கான கல்வி தகுதி ஏதாவது இளங்கலை பட்டபடிப்பு முடித்திருக்க வேண்டும்.
இதற்கான வயது வரம்பு 20-35 உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
S.A.இத்ரிஸ் அஹமது ,
Ph: 9842544612
குறிப்பு: இந்த வேலை குறித்து சம்பந்தப்பட்ட நபர் நம்மிடம் தெரிவித்ததன் பெயரில் நமதூர் இளைஞர்கள் பயனடைய வேண்டும் என்ற நோக்கில் இந்த செய்தி பதியப்படுகிறது.
இதில் ஏதேனும் குளறுபடிகள் இருப்பின் அதிரை பிறை எந்த வகையிலும் பொருப்பேற்க்காது.


1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது