அதிரையில் மக்கள் கூட்டம் கூட்டமாக கலந்துக்கொண்ட TNTJவின் பொதுக்கூட்டம்

0

அதிரையில் இன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பாக "சிறை செல்லும் போராட்டம் ஏன்?" என்பதை விளக்கும் நோக்கில் இன்று மக்ரிப் தொழுகைக்கு பிறகு அதிரை தக்வா பள்ளிவாசல் அருகில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்துக்கொள்வதற்க்காக பக்கத்து ஊர்களில் இருந்து ஐந்திற்க்கும் மேற்பட்ட வேன்கள் பொதுக்கூட்டம் நடக்கும் இடத்திற்க்கு வந்தன. இதில் நமதூர் மற்றும் அருகில் உள்ள ஊர்களை சேர்ந்த ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என பலரும் கலந்துக்கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியை கிளை செயலாளர் அனவர் அலி அவர்கள் தலைமை தாங்கினார்கள்.

இதில் மாநில துணை தலைவர் எம்.எஸ். செய்யது இப்ராஹீம் அவ‌ர்கள் (அலை அலையாய் இஸ்லாத்தை நோக்கி) என்னும் தலைப்பில் சிறப்புரையாற்றினார்கள். 

இதனை அடுத்து சிறை செல்லும் போராட்டம் ஏண் என்னும் தலைப்பில் மாநில பொதுச்செயலாளர் கோவை ஆர். ரஹ்மத்துல்லா அவர்கள் சிறப்புரையாற்றினார்கள்.















Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)