இளம் இஸ்லாமியன் போட்டியில் முதல் பரிசை வென்ற அப்துஷ் ஷக்கூர் மற்றும் ஃபவ்ஜான்..!

1
நேற்று அதிரையில் சிறப்பாக நடந்துமுடிந்த இளம் இஸ்லாமியன் போட்டியின் பரிசளிப்பு விழா நிகழ்ச்சியில் பரிசு பெற்றவர்கள் விபரம்..

1ஆம் பிரிவு (8 முதல் 11ஆம் வகுப்பு வரை)



முதல் பரிசு - அப்துஷ் ஷக்கூர் 

இரண்டாம் பரிசு - அமீர் ஹம்ஜா 

மூன்றாம் பரிசு - ஹுஸைன் 

2ஆம் பிரிவு (5ஆம் வகுப்பு முதல் 7ஆம் வகுப்பு வரை)



முதல் பரிசு - ஃபவ்ஜான் 

இரண்டாம் பரிசு - அமீர்

மூன்றாம் பரிசு - அஹமது ஜிஃப்ரி

வெற்றி பெற்ற மாணவர்களுக்கு அதிரை பிறை சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.


Post a Comment

1Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment