நேற்று அதிரையில் சிறப்பாக
நடந்துமுடிந்த இளம் இஸ்லாமியன் போட்டியின் பரிசளிப்பு விழா நிகழ்ச்சியில் பரிசு
பெற்றவர்கள் விபரம்..
1ஆம் பிரிவு (8 முதல் 11ஆம் வகுப்பு வரை)

முதல் பரிசு - அப்துஷ்
ஷக்கூர்
இரண்டாம் பரிசு - அமீர்
ஹம்ஜா
மூன்றாம் பரிசு - ஹுஸைன்
2ஆம் பிரிவு (5ஆம் வகுப்பு முதல் 7ஆம் வகுப்பு வரை)


முதல் பரிசு - ஃபவ்ஜான்
இரண்டாம் பரிசு - அமீர்
மூன்றாம் பரிசு - அஹமது
ஜிஃப்ரி
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு
அதிரை பிறை சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.


Masha allah
ReplyDelete