அதிரையில் மிக சிறப்பாக நடந்து முடிந்த "இளம் இஸ்லாமியன்" போட்டியின் பரிசளிப்பு நிகழ்ச்சி

0
அதிரையில் பள்ளி மாணவர்களுக்காக நமதூரில் பொது சிந்தனை கொண்ட இளைஞர்கள் சார்பில் "இளம் இஸ்லாமியன்" என்னும் ஒரு மார்க்க அறிவு போட்டி கடந்த 15ஆம் தேதி ஏ. எல் மெட்ரிக் பள்ளியில் நடைப்பெற்றது. இதில் பங்குபெற்ற மாணவர்களை இரண்டு பிரிவாக அமைக்கப்பட்டு அவர்களுக்கு தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வில் அதிரையின் அனைத்து பகுதி சிறுவர்களும் கலந்துக்கொண்டனர்.
 இதற்க்கான பரிசளிப்பு விழா நிகழ்ச்சி நேற்று முகைதீன் ஜும்மா பள்ளி மாடியில் அஸருக்கு பிறகு துவங்கப்பட்டது. இதில் சிறப்புரைகளுக்கு பிறகு மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும்  சாண்றிதல்கள் வழங்கப்பட்டது.

வெற்றியாளர்கள் விபரம் பின்னர் பதியப்படும்



Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)