மீண்டும் சவுதி விமானநிலைத்தில் பரபரப்பு ஓசி பயணத்தால் விபரீதம் விமான சக்கரத்தில் சிக்கி உடல் நசுங்கி பரிதாபம்

Unknown
0




சவுதிவிமான நிலையத்தில் வானத்தில் இருந்து மனித சிதைந்த உடல் உறுப்புக்கள் கீழே விழுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து செங்கடல் நகரின் செய்தி தொடர்பாளர் நவாப் பின் நாசர் அல்-போக் கூறியதாவது: சில நாடுகளின் எல்லை பகுதியில் உள்ள விமான நிலையங்களில் இது போன்று நடக்கும். ஓடும் விமானத்தில் கள்ளத்தனமான பயணம் செய்ய முயற்சி செய்வார்கள்.  சக்கரங்கள் விமானத்திற்குள் அடங்கும் முன், ஓடி வந்து அந்த சந்துக்குள் உட்கார்ந்து கொண்டு ஓசிபயணம் செய்வது தான் இவர்களின் திட்டம். அப்போது கதவுகள் இவர்களை நசுக்கும். அப்படி நசுக்கும் போது  உயிரிழக்கும் அவர்களது உடல் உறுப்புக்கள் வானத்தில் இப்படி சிதறுவது உண்டு. கடந்த 2010ம் ஆண்டு பெய்ரூட் விமான நிலையத்தில் சவுதி ஜெட் விமான சக்கரம் வழியாக நுழைய முயன்ற ஒருவர் உயிர் இழந்தார் என்றார்.

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)