இன்று பகல் 3:00 மணியளவில் மல்லிப்பட்டினத்தை சேர்ந்த வாலிபர், சேண்டாக்கோட்டையில் இரு சக்கர வாகனத்தில் வேகமாக
வந்துக்கொண்டுருந்த போது வண்டியின் கட்டுப்பாட்டை இழந்து எதிரில் வந்த தில்லைனாயகி
எனும் பேருந்தில் மோதினார்.
இரு சக்கர வாகனத்தில் வந்துக்கொண்டுருந்த வாலிபருக்கு காலில்
பழத்த காயங்களுடன் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டார்.
தகவலரிந்த அதிரை போலிஸார் உடனடியாக சம்பவ இடத்திற்க்கு வருகை
தந்து பேருந்து ஓட்டுனரிடம் விசாரனை நடத்தினர்.


1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது