CMP லைன் 21வது வார்டில் ஒரு மின்கம்பத்தின் கம்பிகள் ஒன்றுக்கொன்று உராய்ந்துக்கொண்டுருப்பதால்
சாலையில் செல்லும் மக்கள் மீது அந்த மின்கம்பத்தின் தீபொறிகள் விழுகின்றன.
இங்கு அதிக
அளவில் பள்ளி குழந்தைகள் முதல் பெரியவர்கள் செல்லும் சாலையில், இந்த மின்கம்பத்தை சீர்படுத்தாமல் வைத்துருப்பதால்
உயிர் பாதுகாப்பின்றி மக்கள் பெறும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
ஆகையால் இந்த மின்கம்பத்தை உடனடியாக சீர்படுத்த வேண்டும்.


1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது