அதிரையில் சுழர் கோப்பையை தட்டிச்சென்றது அதிரை ABCC

2



அதிரையில் நேற்று துவங்கிய மின்னொளி கிரிக்கெட் போட்டியின் இறுதி போட்டி இன்று மாலை நடைபெற்றது. இதில் அதிரை ABCC அணியினருடன் அதிரை AFCC அணியினர் மோதினர். முதலில் களமிறங்கிய AFCC அணியினர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இரண்டாவது இன்னிங்க்ஸில் களமிரங்கிய ABCC அணியினர் தங்களுக்கு நிர்னயிக்கப்பட்ட ரண்களை சிறப்பான முறையில் கடந்து வெற்றியடைந்தனர்.

முதல் பரிசு - அதிரை ABCC (10,000)

இரண்டாம் பரிசு - அதிரை AFCC (8,000)

மூன்றாம் பரிசு - பெருங்குளம் (6,000)

நான்காம் பரிசு - அதிரை ABCC-B (5.OOO)

தொடர் நாயகனுக்கான விருது - தௌஃபீக் (AFCC)







Post a Comment

2Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

  1. அதிராம்பட்டினம் கடற்கரை தெரு சார்பாக கிரிக்கட் போட்டி நடைபெற்று வெற்றி பெற்ற அனைவருக்கும் பரிசு பொருட்கள் வழங்கபட்டது. இப்போட்டியே நடத்துவதற்காக முயற்சிசெய்த, உதவிய, அணைத்து நண்பர்களுக்கும் கடற்கரைதெருவாசிகள் சார்பாக பாராட்டுகிறேன். இதோடு நிறுத்திவிடாமல் பள்ளி விடுமுறை நாள் வருகிறது அந்த விடுமுறை நாளில் சிறந்த கால்பந்து வீரர்களை கொண்டு, சிறப்பான முறையில், பெரிய அளவில், கால்பந்து போட்டியே நடத்த கடற்கரை தெரு சார்பாகவும், ஊர் மக்கள் சார்பாகவும் கேட்டுகொள்கேறேன்.

    ReplyDelete
  2. https://www.facebook.com/photo.php?fbid=688259117893378&set=pcb.688266317892658&type=1&theater

    ReplyDelete
Post a Comment