.jpg)
அதிரையில் நேற்று துவங்கிய மின்னொளி கிரிக்கெட் போட்டியின் இறுதி போட்டி இன்று மாலை நடைபெற்றது. இதில் அதிரை ABCC அணியினருடன் அதிரை AFCC அணியினர் மோதினர். முதலில் களமிறங்கிய AFCC அணியினர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இரண்டாவது இன்னிங்க்ஸில் களமிரங்கிய ABCC அணியினர் தங்களுக்கு நிர்னயிக்கப்பட்ட ரண்களை சிறப்பான முறையில் கடந்து வெற்றியடைந்தனர்.
முதல் பரிசு - அதிரை ABCC (10,000)
இரண்டாம் பரிசு - அதிரை AFCC (8,000)
மூன்றாம் பரிசு - பெருங்குளம் (6,000)
நான்காம் பரிசு - அதிரை ABCC-B (5.OOO)
தொடர் நாயகனுக்கான விருது - தௌஃபீக் (AFCC)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
அதிராம்பட்டினம் கடற்கரை தெரு சார்பாக கிரிக்கட் போட்டி நடைபெற்று வெற்றி பெற்ற அனைவருக்கும் பரிசு பொருட்கள் வழங்கபட்டது. இப்போட்டியே நடத்துவதற்காக முயற்சிசெய்த, உதவிய, அணைத்து நண்பர்களுக்கும் கடற்கரைதெருவாசிகள் சார்பாக பாராட்டுகிறேன். இதோடு நிறுத்திவிடாமல் பள்ளி விடுமுறை நாள் வருகிறது அந்த விடுமுறை நாளில் சிறந்த கால்பந்து வீரர்களை கொண்டு, சிறப்பான முறையில், பெரிய அளவில், கால்பந்து போட்டியே நடத்த கடற்கரை தெரு சார்பாகவும், ஊர் மக்கள் சார்பாகவும் கேட்டுகொள்கேறேன்.
ReplyDeletehttps://www.facebook.com/photo.php?fbid=688259117893378&set=pcb.688266317892658&type=1&theater
ReplyDelete