மதுக்கூரில் ம.ம.க வின் அரசியல் எழுச்சி பொதுக்கூட்டம்..!

Editorial
0
இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 23.2.14 அன்று மனிதநேய மக்கள் கட்சியின் நாடாளும் மன்றம் நோக்கி என்ற தலைப்பில் மாபெரும் அரசியல் விழிப்புணர்வு பொதுக்கூட்டம்

அன்பாளன்..அருளாளன் திருப்பெயரால்..

தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூரில்

மனிதநேய மக்கள் கட்சி நடத்தும்
நாடாளுமன்றம் நோக்கி....
அரசியல் எழுச்சி பொதுக்கூட்டம்

நாள் : 23.02.2014 ஞாயிற்றுக்கிழமை மாலை 7:00 மணி

இடம் : இயற்கை விஞ்ஞானி அய்யா நம்மாழ்வர் அரங்கம்
(முக்கூட்டுச்சாலை.மதுக்கூர்)

தலைமை
மதுக்கூர் K.ராவுத்தர்ஷா அவர்கள் (மாநில அமைப்புச்செயலாளர் மமக)

சிறப்புரை

சகோதரர் M.தமிமுன் அன்சாரி MBA அவர்கள் (பொதுச்செயலாளர் மமக)
சகோதரர் R.சரவணப்பாண்டியன் MABL அவர்கள்(து.பொதுச்செயலாளர்)
சகோதரர் மன்னை செல்லச்சாமி அவர்கள் (அமைப்புச்செயலாளர் மமக)
சகோதரர் பழனி M.I. பாரூக் அவர்கள் (தலைமை கழக பேச்சாளர் மமக)

அனைவரும் வருக ! அரசியல் விழிப்புணர்வு பெறுக !!

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)