GATE ஆன்லைன் தேர்வு இன்று முதல் துவக்கம்

Editorial
0

ஐஐஎஸ்சி மற்றும் ஐஐடி.,க்களில் இளங்கலை பட்டப் படிப்பில் சேர GATE ஆன்லைன் தேர்வு நடத்தப்படுகிறது.
பிப்.,1ம் தேதி முதல் மார்ச் 2ம் தேதி வரை ஆன்லைன் வழியாக தேர்வுகள் நடைபெறுகிறது.
காலை 9 முதல் 12 மணி வரையும், மதியம் 2 மணி முதல் 5 மணி வரையும் தேர்வுகள் நடைபெறுகின்றது.
கூடுதல் தகவல்களுக்கு gate.iitkgp.ac.in என்ற இணையதளத்தை பார்க்கலாம்.

GATE (Graduate Aptitude Test in Engineering)

Graduate Aptitude Test in Engineering (GATE) is an all India examination administered and conducted jointly by the Indian Institute of Science and seven Indian Institutes of Technology on behalf of the National Coordination Board - GATE, Department of Higher Education, Ministry of Human Resource Development (MHRD), Government of India.The GATE committee, which comprises of representatives from the administering institutes, is the sole authority for regulating the examination and declaring the results.GATE is conducted through the constitution of eight zones.
Organizing Institute for GATE 2014 is IIT Kharagpur.
For more details about GATE 2014 please visit gate.iitkgp.ac.in/gate2014

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)