இனி பாஸ்போர்டிற்காக அலைய வேண்டியதில்லை விரைவில் நாடு
முழுவதும் கிராமங்களிலேயே கடவுசீட்டு (பாஸ் போர்ட் ) எடுக்கலாம். பாஸ்போர்ட் மண்டல
அலுவலத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. இதற்கான வசதியை கிராமங்களில்
அறிமுகப்டுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
நாடு முழுவதும் ஒரு லட்சம் கிராமங்களில், சேவை மையங்கள் மூலம், கடவுசீட்டு (பாஸ்போர்ட்) சேவையை ஏற்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது,
இந்த பாஸ்போர்ட் சேவையை வெளியுறவுத் துறை அமைச்சகம் மற்றும் இ-கவர்னன்ஸ் சேவை நிறுவனம் துவங்க உள்ளன முதற்கட்டமாக உத்தரபிரதேசம்., ஜார்கண்ட் மாநிலங்களில் 15 கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டு சேவை அறிமுகப்படுத்தப்படுகிறது. பின்னர் நாடு முழுவதும் அமல்படுத்தப்படுகிறது.

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது