அதிரையில் நாளை 21,809 பேர் வாக்களிக்கின்றனர்..!

0
நடைபெற இருக்கின்ற நாடாளமன்றத் தேர்தலில் அதிரையில் மட்டும் மொத்தம் 26 வாக்களிக்கும் மையங்கள் உள்ளது. இதில் அதிரை மொத்தம் 21,809 வாக்காளர்கள் வாக்களிக்க நாளை தயாராக உள்ளனர். இத்தொகுதியில் மொத்தம் 12 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இதற்க்கான பாதுகாப்பு பணிகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.

தஞ்சை நாடாளமன்ற தொகுதியின் தேர்தல் முடிவில் அதிரை ஒரு முக்கிய பங்குவகிக்கும் என்பது இதன் மூலம் தெரிகிறது. மேலும் முதல் முறையாக வாக்களிக்கும் இளம் வாக்காளர்களும் அதிரையில் அதிகம் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-அதிரை பிறை குழு

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)