FLASH NEWS: அதிரையில் வாக்குப்பதிவு தொடங்கியது

0

தமிழகம் முழுவதும் இன்று வாக்குப்பதிவு நடைப்பெறுகிறது. இதில் அதிரையில் உள்ள மொத்தம் 26 வாக்குச்சாவடிகளிலும் வாக்குப்பதிவு துவங்கியது. 7:08 மணியளவில் அதிரை வாய்க்கால் தெருவில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி 242 ஆம் எண் வாக்குச்சாவடியில் முதல் வாக்கை அதிரை நகர சேர்மன் S.H.அஸ்லம் அவர்கள்  பதிவு செய்தார்.


அதிரை மக்கள் நீண்ட வரிசையில் நின்று காத்திருந்து ஆர்வமுடன் தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றி வரிகின்றனர்.

நமது செய்தியாளர்: மணிச்சுடர் சாகுல் ஹமீத்

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)