அதிரையில் லேசான தூரல் மழை, மக்கள் மகிழ்ச்சி

2

அதிரையில் இன்று அதிகாலை 6:00 மணி முதல் 7:00 மணி வரை கருமேகங்கள் சூழ ஜில்லென்ற காற்றுடன் லேசான தூரல் மழை பெய்தது. தொடர்ந்து பெய்த மழையால் அதிரை முழுவதும் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் உருவாகியுள்ளது. 

தற்பொழுது 9 மணியாகியும் வானம் மேகமுட்டத்துடன் காணப்படுகிறது. கடந்த இரண்டு மாதங்களாக மழை தண்ணீர் இல்லாமல் வெப்பத்தில் தவித்த நமதூர் மக்கள் இந்த மழை இன்னும் தொடர வேண்டும் என எதிர்பார்த்தவாறு உள்ளனர்.

Post a Comment

2Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

  1. எனக்கு தெரிஞ்சு 5 நிமிஷம் மழைச்சாரல் தான் தூருனுச்சுன்னு சொல்றாங்க..? ஒரு மணி நேரமா மழை பெய்தது..???

    ReplyDelete
  2. சகோதரர் காலித் அவர்களுக்கு, இங்கு பதியப்படும் செய்திகள் பலரிடம் விசாரித்தே பதியப்படுகின்றன. சுமார் 1 மணி நெரம் பெய்தது என்று தான் பதிந்துள்ளோம். இந்த தூரல் மழை பெய்ததை நான் தான் பார்த்தேன்..

    தவறுகள் இருந்தால் சுட்டிக்காட்டும் உங்கள் கருத்தை வரவேற்கிறோம். மேலும் கருத்துக்கல் பதிய வாழ்த்துகிறோம்.

    ReplyDelete
Post a Comment