சென்னை மண்ணடியில் வசித்து வருபவர் அதிரை சி.எம்.பி. லேனை சேர்ந்த அஜீஸ். இவர் ஒரு மளிகை கடையில் முட்டை வாங்கியுள்ளார். சமைப்பதற்க்காக அதில் ஒரு முட்டையை எடுத்த பொழுது ஒரு அதிசயம். அந்த முட்டையில் அல்லாஹ்வின் பெயர் இருந்தது. இதை கண்டு ஆச்சரியமடைந்த அவர்கள் அதை பத்திரமாக வைத்து ஊருக்கு எடுத்து வந்து நமது செய்தியாளரிடம் காட்டியுள்ளார்.
நமது செய்தியாளர் ஷிப்லி



1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது