அதிரையில் இந்த மாதம் முழுவதும் பல கல்யாணங்கள் நடைப்பெற்று வருகிறது. அது போல் அதிரை செக்கடிப் பள்ளியில் இன்று காலை ஒரு திருமணம் நடைப்பெற்றது.
பல வருடங்களுக்கு முன் அதிரையில் நடைப்பெறும் பெரும்பாலான திருமணங்களில், சுன்னத் நிகழ்ச்சிகளிலும் பேண்ட் வாத்தியத்தோடு இஸ்லாமிய பாட்டுகள் முழங்க திருமணம் நடைப்பெறுவது வழக்கம்.
கடந்த சில வருடங்களாக அதிரையில் ஏற்ப்பட்ட நாகரிக வளர்ச்சியால் இந்த முறை கடைப்பிடிக்காமல் இருந்து வந்தது. ஆனால் இன்று நடைப்பெற்ற திருமணத்தில் நாகூரில் இருந்து சிறப்பாக வரவழைப்பட்ட பேண்ட் வாத்தியக் குழுவும் இஸ்லாமிய பாட்டுக்குழுவினரின் சிறப்பான நிகழ்ச்சியும் நடைப்பெற்றது.
பல வருடங்களுக்கு பிறகு பேண்ட் வாத்தியத்தோடு வித்தியாசமான முறையில் நடைப்பெற்ற திருமணத்தில் பலர் ஆர்வத்துடன் கலந்துக்கொண்டனர்.





இப்படி செய்வது சரியா தவறா?
ReplyDeleteபணம்.
பணம் இருந்தால் போதாது மனம் இருக்கணும்.
பணத்தை இல்லாத ஏழைகளுக்கு கொடுக்க மனம் இருக்கணும்.
ஆரீராரீ ராரீரோஜன் கண்மணீயே, ஆரீராரீ ராரீரோஜன் கண்மணீயே, சீராட்டி முத்தமிட்டு தாலாட்டி தொட்டில் கட்டி, தாலாட்டியே மகிந்தர் ஆமினம்மா.....பாட்டு ஞாபகத்துக்கு வந்திரிச்சி....
ReplyDeleteI don't see any problem with "thabs" with islamic songs. Let's get back the old charm of adirampattinam celebrations
ReplyDelete