SCORE CARD
அதிரை AFCC நடத்தும் சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட் தொடர் போட்டி இன்று துவங்கியது. முதல் நாள் போட்டியான் இன்று அதிரை AFCC B அணயினரும் ஆசாத் நகர் ASC அணியினரும் மோதினர்.
முதலில் மட்டைபணியை துவங்கிய AFCC B அணி 20 ஓவர்களில் 111 ரண்களை குவித்தது. 112 ரண்கள் ஆடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ASC அணி 20 ஓவர்கள் முடிவில் 110 ரண்களை குவித்தது.
இதன் மூலம AFCC B அணி வெற்றி பெற்றது.



அதிரை AFCC நடத்தும் சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட் தொடர் பொட்டி இன்று துவங்கியது. முதல் நாள் போட்டியான் இன்று அதிரை AFCC B அணயினரும் ஆசாத் நகர் ASC அணியினரும் மோதினர்.
ReplyDeleteமுதலில் மட்டைபணியை துவங்கிய AFCC B அணி 20 ஓவர்களில் 111 ரண்களை குவித்தது. 112 ரண்கள் ஆடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ASC அணி 20 ஓவர்கள் முடிவில் 110 ரண்களை குவித்தது.
இதன் மூலம AFCC B அணி வெற்றி பெற்றது.
Read more: http://www.adiraipirai.in/2014/06/afcc-b.html#ixzz33wqkrrwT
தகவலுக்கு நன்றி
ReplyDeleteபதிவுக்கு நன்றி
மேலும் தகவல்களை அறிய ஆர்வமாக உள்ளோம்.
-அதிரை மனிதன்