அதிரை இளைஞர்கள் சிலரின் சமுக பொறுப்பற்ற தன்மை

2
 அதிரையில் கடந்த மாதம் தெருவுக்கு தெரு கிரிக்கெட், கால்பந்து, கைப்பந்து என பலவிதமான விளையாட்டுக்களுக்கு டோர்னமெண்ட் போட்டிகளை இளைஞர்கள் நடத்தினர். 

இதற்கான அறிவிப்புகளை போட்டி நிர்வாகிகள்  சுவரொட்டிகள் மூலம் விளம்பரப்படுத்துவார்கள்.

இவர்களில் சிலர் சுவரொட்டிகளை சுவர்களில் ஒட்டாமல் அறிவிப்பு பலகைகளிலும் எச்சரிக்கை பலகைகளிலும் ஒட்டிவிட்டு செல்கின்றனர்.

இந்த பதிவில் பதியப்பட்ட புகைப்படங்கள் யாவும் அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் பள்ளியை கடந்து செல்லும் ஈ.சி.ஆர் சாலையில் பள்ளி வளாகம் மெதுவாக செல்லவும் என்பதற்காகவும் வேகத்தடைக்காகவும் வைக்கப்பட்டுள்ள எச்சரிக்கை பலகைகளிலும் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர்.

தற்பொழுது அதிரையில் அதிகரித்து வரும் சாலை விபத்து ஒரு பக்கம் இருக்க அதிரையில் சில இளைஞர்கள் சிலர் இது போன்று சமுக பொருப்பில்லாமல் செயல்படுவது வருத்தமளிக்கிறது.


Post a Comment

2Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

  1. பொறுப்பு என்று சொவதை விட போதிய அறிவு இல்லை என்று சொல்லுங்கள்.

    ReplyDelete
Post a Comment