அதிரையில் நடைப்பெற்ற டாக்டர்.கலைஞரின் பிறந்த நாள் கொண்டாட்டம்

5

தி.மு.க தலைவர் டாக்டர். மு.கருணாநிதி அவர்கள் 91வது அகவை பிறந்த நாளை அதிரை தி.மு.க வினர் சார்பாக இன்று காலை சிறப்பாக கொண்டாடினர். காலை அதிரை தி.மு.க அலுவலகத்தில் நிர்வாகிகள் அனைவரும் ஒன்று கூடி இனிப்புகள் வழங்கி தங்கள் உற்ச்சாகத்தை வெளிப்படுத்தினர்.

இதனை அடுத்து அதிரை சேர்மன் வாடி, பஸ் ஸ்டாண்டு, வண்டிப்பேட்டை ஆகிய அதிரையின் முக்கியப்பகுதிகளில் கொடியேற்றியும் கொண்டாடினர்.

இதில் அதிரை தி.மு.க நிர்வாகிகள் பலர் கலந்துக்கொண்டனர்.






புகைப்பட உதவி: அதிரை சூப்பர் ஸ்டூடியோஸ்

Post a Comment

5Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

  1. எங்கப்பா சேர்மன் ந காணோம்..

    ReplyDelete
  2. பிறந்த நாள் கொண்டாடும் விழா வில் மட்டும் தான் தி மு க வினரை பார்க்க முடியுது வேறு எங்கும் பாக்க முடியல. போய் ஊருக்கு நல்லது செய்ங்கப்பா.

    ReplyDelete
  3. அய்யா கலைஞசருக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. தமிழ் இனத்தின் போர்வாழ் எங்கள் அய்யா டாக்ட்டர்.கலைஞசர்

    ReplyDelete
  5. Ithu eanathu kadaisi election nu sollum karunanithi, Ithu eanathu kadaisi pirathanalunu solluvaro?

    ReplyDelete
Post a Comment