தி.மு.க தலைவர் டாக்டர். மு.கருணாநிதி அவர்கள் 91வது அகவை பிறந்த நாளை அதிரை தி.மு.க வினர் சார்பாக இன்று காலை சிறப்பாக கொண்டாடினர். காலை அதிரை தி.மு.க அலுவலகத்தில் நிர்வாகிகள் அனைவரும் ஒன்று கூடி இனிப்புகள் வழங்கி தங்கள் உற்ச்சாகத்தை வெளிப்படுத்தினர்.
இதனை அடுத்து அதிரை சேர்மன் வாடி, பஸ் ஸ்டாண்டு, வண்டிப்பேட்டை ஆகிய அதிரையின் முக்கியப்பகுதிகளில் கொடியேற்றியும் கொண்டாடினர்.
இதில் அதிரை தி.மு.க நிர்வாகிகள் பலர் கலந்துக்கொண்டனர்.
புகைப்பட உதவி: அதிரை சூப்பர் ஸ்டூடியோஸ்

எங்கப்பா சேர்மன் ந காணோம்..
ReplyDeleteபிறந்த நாள் கொண்டாடும் விழா வில் மட்டும் தான் தி மு க வினரை பார்க்க முடியுது வேறு எங்கும் பாக்க முடியல. போய் ஊருக்கு நல்லது செய்ங்கப்பா.
ReplyDeleteஅய்யா கலைஞசருக்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteதமிழ் இனத்தின் போர்வாழ் எங்கள் அய்யா டாக்ட்டர்.கலைஞசர்
ReplyDeleteIthu eanathu kadaisi election nu sollum karunanithi, Ithu eanathu kadaisi pirathanalunu solluvaro?
ReplyDelete