2013-2014 க்கான தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினி இன்று வழங்கப்பட்டது

Anonymous
2














மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுக்கா அதிராம்பட்டினத்தில் அமைந்துள்ள காதிர் முஹைதீன் ஆண்கள் மேல்நிலை பள்ளியில் இன்று விலையில்லா மடிக்கணினி வழங்கப்பட்டது.

இதில் காதிர் மேல்நிலைப் பள்ளி தலைவர் ஜனாப்.மஹபூப் அலி, சிவக்குமார், பெற்றோர் ஆசிரியர் கழகப் பொறுப்பாளர், நலப்பணி திட்ட அலுவலர் நாகராஜன், ஆசிரியர் அசரப் அலி, ஆசிரியர் மாஜுதீன் மற்றும் பள்ளியின் அலுவலக பணியாளர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் கலந்துக்கொண்டனர்.

திரு.பிச்சை  பேருராட்சி துணை தலைவர் மற்றும் நகர செயலாளர், ஜனாப்.முஹம்மது தமிம் நகர துணை செயலாளர் மற்றும் கூட்டுறவு வங்கி துணை தலைவர், ஜனாப்.ஹாஜா பஹுருதீன் தக்வா பள்ளி trust. ஜனாப்.அப்துல் லத்தீப் 15வது வார்டு உறுப்பினர். பாசறை செயலாளர் ஜனாப்.அஹ்மத் தாஹிர். 8வது வார்டு ஜனாப்.செ.மு.சாஹுல் ஹமீது மற்றும் 3வது வார்டு திரு.குமார் முன்னிலையில் வழங்கப்பட்டது. 

Advertisement

Post a Comment

2Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

  1. இலவச மடிக்கணினி அதிரை காதிர் முகைதீன் பெண்கள் பள்ளியில் மாணவிகளுக்கு இந்த வருடம் வரைகொடுக்கபடவில்லை. அதுபற்றி விசாரித்து தெரியப்படுத்தவும்.

    ReplyDelete
  2. இலவச மடிக்கணினி அதிரை காதிர் முகைதீன் பெண்கள் பள்ளியில் மாணவிகளுக்கு இந்த வருடம் வரைகொடுக்கபடவில்லை. அதுபற்றி விசாரித்து தெரியப்படுத்தவும்.

    ReplyDelete
Post a Comment