8வது வார்டு கவுன்சிலராக சேனா மூனா போட்டியின்றி தேர்வு !

1


   வரும் 18ம் தேதி இடைதேர்தல் நடக்க இருந்தது .இதற்கான வேட்பு மனு தாக்கல் நேற்றைய தினம் நடைபெற்றது .நமதூர் 8 வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு அதிமுக கட்சி சார்பாக சேனா மூனா என்கிற ஹாஜா முஹைதீன் அவர்கள் வேட்பு மனு தாக்கல் செய்து இருந்தார் .இவருக்கு எதிர்த்து  யாரும் போட்டி இடவில்லை .ஆகையால் சேனா மூனா அவர்கள் போட்டியின்றி
தேர்வு செய்யப்பட்டார் .  
  இவர் போட்டியின்றி வெற்றி பெற்றதை அதிமுக கட்சி நிர்வாகிகள் ,உறுப்பினர்கள் அனைவரும் பட்டாசு வெடித்து கொண்டாடினர் . 

Advertisement

Post a Comment

1Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

  1. பதிவுக்கு நன்றி.‎
    தகவலுக்கும் நன்றி.‎

    நேற்று வேட்ப்புமனு தாக்கல் செய்யும்போது அவர்களுடன் நானும் கூடவே ‎இருந்தேன், தாக்கல் முடிந்ததும் பட்டாசு வெடிக்கலையா என்று நான் ‎கேட்டதற்கு அதெல்லாம் வேண்டாம் என்று சொன்ன சேனா மூனா, இப்ப ‎மட்டும் எப்படிங்க பட்டாசு வெடிக்க ஒத்துக் கொண்டார்?‎

    அதுவா, அதுவந்து அரசியல்ன்னா அப்படித்தாங்க.‎

    ஓ! அப்படியா!! அப்போ அவரை வாழ்த்திடுவோம். ‎
    ‎ ‎
    இப்படிக்கு.‎
    கோ.மு.அ. ஜமால் முஹம்மது. Consumer & Human Rights.‎
    Thanjavur District Organizer. Adirampattinam-614701.‎
    consumer.and.humanrights614701@gmail.com

    ReplyDelete
Post a Comment